நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வருகிற 31.01.2010 (ஞாயிறு ) அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.
நிகழ்ச்சி: குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கு
தலைமை: மருத்துவர் .ஷாலினி MBBS, DPM, Ph D, FIPS
நேரம் : மாலை 3 மணி முதல் 6 மணி வரை.
நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
கார்த்திகேயப் பாண்டியன்-9842171138
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
பிற்சேர்க்கை:
ரைட்டு..வந்துவிடுகிறேன் அண்ணா
ReplyDeleteசிறப்பாக செய்து முடிப்போம்!
ReplyDeleteஇந்த வாரம் என் மதுரைக்கு வருகிறேன், நிகழ்வுக்கு அவசியம் வருகிறேன்.
ReplyDeleteஅன்புடன்,
காவேரி கணேஷ்
பாராட்டுக்கள்
ReplyDeleteஒரே நேரத்துல நாலு பதிவா.. அடிச்சு ஆடுங்க மக்கா :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@அன்பு: வாங்க.
ReplyDelete@வால்பையன்: கண்டிப்பா.
@காவேரிகணேஷ்: வரவேற்புகள், சந்திப்போம்.
@அண்ணாமலையான்: மிக்க நன்றி.
@SK: :)M நன்றி.
எல்லோரும் வாங்க ,"பழகலாம்.".
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDelete