About me




பாலகுமார் விஜயராமன் (1980)

எழுத்தாளர், தொலைத்தொடர்பு பொறியாளர்

சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஓசூரில் வசித்துவருகிறார்.  மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

 இதுவரை வெளியாகியுள்ள படைப்புகள்:

1. அஞ்சல் நிலையம் (சார்லஸ் புகோவ்ஸ்கி) - மொழிபெயர்ப்பு நாவல் - எதிர் வெளியீடு - ஜனவரி 2016
2. புறாக்காரர் வீடு - சிறுகதைத் தொகுப்பு - நூல்வனம் வெளியீடு - ஜுன் 2016
3. ஹௌல் மற்றும் சில கவிதைகள் (ஆலம் கின்ஸ்பெர்க்) - மொழிபெயர்ப்பு கவிதைகள் - பாதரசம் வெளியீடு - செப்டம்பர் 2017
4. கடவுளின் பறவைகள் - மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - நூல்வனம் வெளியீடு - ஜனவரி 2018 

5. சேவல்களம் - நாவல் - காலச்சுவடு வெளியீடு - டிசம்பர் 2018
6. நதியின் பெயர் கொண்டோடும் ரயில் - கவிதைத் தொகுப்பு - அமேசான் கிண்டில் - மார்ச் 2019 ( https://www.amazon.in/dp/B07PVGRPFJ )
7. சிவப்புப் பணம் - நாவல் - அமேசான் கிண்டில் - நவம்பர் 2019 #pentopublish2019 (https://www.amazon.in/dp/B07ZZ7YWQB)
8. சமகால இலக்கிய கோஷ்டி - இலக்கியமில்லாத கட்டுரைகள் - அமேசான் கிண்டில் - மார்ச் 2020 (https://www.amazon.in/dp/B085X2CQ3K)
9. ஹோமர் - நாவல் - அமேசான் கிண்டில் -     பிப்ரவரி 2021 - #pentopublish4 (https://www.amazon.in/dp/B08XMGWYT3
10. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - டிசம்பர் 2022 - (அமேசான் இணைப்பு: https://www.amazon.in/dp/B0BRG9ZZ5P)
11.  நஞ்சுக்கொடி - சிறுகதைத் தொகுப்பு - காலச்சுவடு வெளியீடு - டிசம்பர் 2023

புத்தகங்களை இணையம் மூலம் வாங்க:
https://www.commonfolks.in/books/balakumar-vijayaraman

 தொடர்புக்கு:
மின்னஞ்சல்: balavinmail@gmail.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/balakumarvijayaraman
ட்விட்டர்: https://twitter.com/balatwits
---

Balakumar Vijayaraman (1980) is a Tamil writer and by profession, Telecom Engineer from Madurai. Now he is residing in Hosur.

He has his Doctoral Degree in Corporate customer attitude under Marketing Management, after completing Bachelors Engineering in Electronics & Communication and Masters in Business Administration.

He has written 11 literary books and various articles in literary magazines so far, in addition to his regular academic contributions in telecom domain.

He regularly updates the details about his literary works in his personal web blog: thendhisai.blogspot.com

No comments:

Post a Comment