Thursday, January 1, 2009

புத்தாண்டு வாழ்த்துகள் - 2009 !


வளம் கொழிக்கட்டும், வாழ்க்கை இனிக்கட்டும்,

மகிழ்ச்சி பொங்கட்டும், மனம் நிறையட்டும்,

அமைதி நிலவட்டும், அன்பு மலரட்டும்,

நிம்மதி நம் வாழ்வில் நிரந்தரமாய் தங்கட்டும்,

மேல்நாட்டு வணிகம் பெருகட்டும், மோகம் குறையட்டும்,

 

வாய்ப்புகளும், வெற்றிகளும் நிரம்பப் பெற்று,

பூத்துக் குலுங்கட்டும் இந்த புத்தாண்டு !


நட்புடன்,  

பாலகுமார்.