
வளம் கொழிக்கட்டும், வாழ்க்கை இனிக்கட்டும்,
மகிழ்ச்சி பொங்கட்டும், மனம் நிறையட்டும்,
அமைதி நிலவட்டும், அன்பு மலரட்டும்,
நிம்மதி நம் வாழ்வில் நிரந்தரமாய் தங்கட்டும்,
மேல்நாட்டு வணிகம் பெருகட்டும், மோகம் குறையட்டும்,
வாய்ப்புகளும், வெற்றிகளும் நிரம்பப் பெற்று,
பூத்துக் குலுங்கட்டும் இந்த புத்தாண்டு !
நட்புடன்,
பாலகுமார்.
அன்பின் பாலா
ReplyDeleteநல்வாழ்த்துகளுக்கு நன்றி
இனிய புத்தாண்டில் நினைத்தவை நடக்கவும், விரும்பியவை கிடைக்கவும், மகிழ்வுடன் இருக்கவும், சிறப்புடன் வாழவும் நல்வாழ்த்துகள்
அலைபேசியில் தொடர்பு கொள்ளலாமே - எண் ஏற்கனவே கொடுத்திருந்தேனே !
இல்லை எனில் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்