Monday, October 27, 2014
மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்
Monday, October 20, 2014
Monday, February 24, 2014
பெண்களின் உலகம்
சொல்ல மறந்து விட்டேன், “யானை காணாமலாகிறது” என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் நான் மொழிபெயர்த்த “மனிதனைத் தின்னும் பூனைகள்” சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
Wednesday, March 24, 2010
மணற்கேணி போட்டி - வாழ்த்துக்கள் நண்பர்களே !
Wednesday, February 24, 2010
நெப்ட்யூன் தேசத்து நேசமித்ரன்.
Saturday, January 30, 2010
இனிதே நடந்தது பதிவர் பயிலரங்கம்.
Monday, January 25, 2010
இளம் பெற்றோர்களுக்கான கருத்தரங்கு - மதுரையில்.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வருகிற 31.01.2010 (ஞாயிறு ) அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.
நிகழ்ச்சி: குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கு
தலைமை: மருத்துவர் .ஷாலினி MBBS, DPM, Ph D, FIPS
நேரம் : மாலை 3 மணி முதல் 6 மணி வரை.
நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
கார்த்திகேயப் பாண்டியன்-9842171138
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
பிற்சேர்க்கை:
Tuesday, May 26, 2009
மதுரை பதிவர் சந்திப்பு - 24.05.2009
நண்பர் கார்த்திகைப்பாண்டியன், தருமி ஐயா அவர்களின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று ரொம்ப சிறப்பா நடந்தது, மதுரை பதிவர் சந்திப்பு.
பதிவில் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்வது பற்றி இளையகவி நன்றாக விளக்கினார். (நண்பர்களை விட்டுக் கொடுக்காமல், ஆனால் நயமாக பேசினார்)
தனது பதிவுப்பெயருக்கான விளக்கத்தை "chill-peer" கூறியது ரொம்ப குளுமையாக இருந்தது. ( இனிப்பு, காரம் ஸ்பான்சர் நண்பர் தான் )
ரொம்ப சாதாரனமாக, ஆனால் விளக்கமான விடை தேவைப்படக்கூடிய கேள்விகளை அசால்ட்டாக கேட்டு கலகலப்பூட்டினார் வால்பையன். (இவருக்கு 19 வயசு தானாம்.)
பெயருக்கேற்ற மாதிரி எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் டக்ளஸ். ( தம்பிக்கு நல்ல timing sense)
விவாதித்த விஷயங்களை ஊன்றி கவனித்து கருத்து சொன்னார் சூப்பர் சுப்ரா அவர்கள். ( T-Shirt சூப்பர் சுப்ரா சார் )
ரொம்ப அமைதியாக, நிதானமாக பேசினார் தேனீ சுந்தர் அவர்கள். ( அமைதியான தேனீ )
தெளிவான நிர்வாகத்திறமையோடு, மக்கள் பேசுவதற்கு புதிய தலைப்புகளை ஆரம்பித்து வைத்தார் கார்த்திகைப்பாண்டியன். ( typical வாத்தியார் :) "இளைய தருமி" னு பெயர் வாங்கிட்டார். )
வந்திருந்த, வர நினைத்த, வராத எல்லாரும் முன்மாதிரியாய் சொன்னது தருமி ஐயாவைத் தான். (Bovonto வாங்கிட்டு வந்தீங்களா, தெரியல )
அவசர வேலை காரணமாக சீக்கிரமே கிளம்பி விட்டதால் தேவன்மாயம் அவர்களையும், சீனா ஐயாவையும் சந்த்திக்க முடியவில்லை.
தவிர, நன்பர்கள் முருகன், ராஜா, கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டனர்.
அப்புறம், நான் பாலகுமர், சும்மா வேடிக்கை பார்க்கத் தான் சென்று இருந்தேன்.... ஆனால் நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லாமல் நண்பர்கள் அரட்டை அடிப்பது போல, ஒரு சுமூகமான சூழ்நிலை இருந்ததால் சகஜமாக பேச முடிந்தது.
அரசுத்துறை, அதிகார வர்க்கம், வரி கட்டுதல், தொலைதொடர்பு, மென்பொருள், இ.கலப்பை, தமிழ் எடிட்டர், பின்னூட்டம், மைனஸ் 40 டிகிரி, zero டிகிரி, கொடைக்கானல், மதுரை, அமைச்சர், சமூகம், கேள்வி, பாமரன், கவுஜ, இன்னும் பல விஷயஙளை கலந்து கட்டி பேசினோம்...
மொத்ததில் மனநிறைவு தந்த சந்திப்பு...
நண்பர்களே, மீன்டும் விரைவில் சந்திப்போம்.
http://dharumi.blogspot.com/2009/05/313.html
http://anbu-openheart.blogspot.com/2009/05/24-05-2009.html
http://abidheva.blogspot.com/2009/05/blog-post_25.html



.jpg)

