சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் இணைந்து நடத்திய கருத்தாய்வு போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் நமது தருமி ஐயா வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்டுரை சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும்
இலக்கியப் பிரிவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு.பிரபாகர் வெற்றி பெற்றுள்ளார். அவரது படைப்பு தமிழர் இசை
அறிவியல் பிரிவில் திரு. இரா.இரஞ்சித் அவர்களின் படைப்பு நவீனகால நுண்ணோக்கிகள் மற்றும்,
நமது டாக்டர்.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) வெற்றி பெற்றுள்ளன.
போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்தியிருக்கும் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மதுரைக் காரர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
பிரபாகர் சாரை டக்குன்னு பார்க்கும் போது இயக்குனர் மிஷ்கின் மாதிரி இருக்குல்ல..!
ReplyDeleteவெற்றி பெற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..!
நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்..:-)))
ReplyDeletecongrats for all.....
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துகளும்.
ReplyDeleteவென்றவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவென்றவர் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்
ReplyDelete