Friday, January 15, 2010

அகமும் புறமும்


ஜன்னலோர இருக்கை,
சில்லென்ற காற்று,
கையில் பிடித்தமானதொரு 
கவிதைத்தொகுப்பு...
அகமும் புறமும் குளிர
பயணத்தில் லயித்திருப்பேன்,
கம்பார்ட்மெண்டைக் கூட்டி விட்டு
கால் சுரண்டி 
காசு கேட்கும் சிறுமியை
கவனமாய் தவிர்த்துவிட்டு.



















12 comments:

  1. யதார்த்த கவிதை.. அருமை..,

    ReplyDelete
  2. நன்றி சூர்யா கண்ணன்.

    ReplyDelete
  3. அடுத்த முறையாவது காசு கொடுங்க, கவிதைக்கு உதவில்ல...

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாருக்கு பாலா!

    ReplyDelete
  5. @அண்ணாமலையான்
    கண்டிப்பா...
    வருகைக்கு நன்றி


    @ஸ்ரீ
    உண்மையாவா?

    @முனைவர்.இரா.குணசீலன்
    வருகைக்கு நன்றி ஐயா.

    @பா.ராஜாராம்
    முதல் வருகைக்கு நன்றி மக்கா!

    ReplyDelete
  6. kaasu pottaathaan ennavaam? :)

    nalla irukku kavidhai...

    ReplyDelete
  7. உன்னுடைய யதார்த்த கவிதைகள் வர வர மெருகு ஏறி கொண்டு வருகிறது
    தொடரட்டும்...

    -மதன்

    ReplyDelete
  8. தலைவா..

    தொடரவேண்டும் உங்களை..இப்பொழுதும் சோலையழகுபுரமா? வில்லாபுரம் தெரியுமா?அங்கனதான் நானு..

    ReplyDelete
  9. @சத்யா
    காசும் போடலாம்

    @மதன்
    ஒன்னு ரெண்டு இப்படி வந்து விழுந்துடுது

    @நர்சிம்
    வாங்க ஜி.
    நீங்க மதுரைன்னு தெரியும், இப்போ ரொம்ப பக்கம் வந்துட்டீங்க.:)
    இப்போதும் சோலைஅழகுபுரம் தான்.

    ReplyDelete