சிறுகதைகள் வாசித்து பல நாட்கள், ஏன் வருடங்கள் ஆகிவிட்டன. அந்நியமான தமிழில் , புரியாத வார்த்தைகளில் வரும் பல பதிவுகள் என்னை தூர விலகி வைத்திருந்தன. ஒருவேளை என் அறியாமையாகக்கூட இருக்கலாம்!. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல சிறுகதையை வாசித்தோம் என்ற திருப்தி ஏற்பட்டது. அதிலும், தேசாந்திரியான ஒருவனின் மரணத்தை, அவன் தங்கியிருந்த அந்தக் கிராமத்தின் எச்சமாகவும், வாசிப்பவனின் புரிதலுக்காகவும் விட்டுச் சென்ற விதம் நன்றாக இருந்தது. அடுத்து நல்ல தமிழ் வார்த்தைகள்.... நன்று.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறுகதைகள் வாசித்து பல நாட்கள், ஏன் வருடங்கள் ஆகிவிட்டன. அந்நியமான தமிழில் , புரியாத வார்த்தைகளில் வரும் பல பதிவுகள் என்னை தூர விலகி வைத்திருந்தன. ஒருவேளை என் அறியாமையாகக்கூட இருக்கலாம்!. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல சிறுகதையை வாசித்தோம் என்ற திருப்தி ஏற்பட்டது. அதிலும், தேசாந்திரியான ஒருவனின் மரணத்தை, அவன் தங்கியிருந்த அந்தக் கிராமத்தின் எச்சமாகவும், வாசிப்பவனின் புரிதலுக்காகவும் விட்டுச் சென்ற விதம் நன்றாக இருந்தது. அடுத்து நல்ல தமிழ் வார்த்தைகள்.... நன்று.
ReplyDelete