29/02/2012 தேதியிட்ட ஆனந்த விகடனின் இணைப்பான “என் விகடன் - தெக்கத்திப் பதிப்பு” வலையோசை பகுதியில் எனது வலைப்பூவான ”சோலைஅழகுபுரம்” பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளது. நண்பர்கள் யாரேனும் பரிந்துரை செய்தார்களா, இல்லை விகடனின் பார்வை நேரடியாகவே பட்டதா தெரியவில்லை. அச்சில் பார்க்கும் போது பயங்கர மகிழ்ச்சி.
தொடர்ந்து ஊக்கமளிக்கும், விமர்சிக்கும், வாழ்த்தும் மற்றும் மௌனமாக பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
நெடுவழிப் பயணம் மீதமுண்டு :)
******
Vaazthukkal Nanba ... Vikatanin aravanaipodu un payanam innum menmelum sirakka vaaztukkal Nanaba
ReplyDeleteAnbudan vaatthi
வாழ்த்துக்கள். விகடன் மூலமாகவே அறிந்தேன் இந்த வலையை.விதவிதமான பதிவுகள்.பல்சுவை.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ..
ReplyDeleteproud to be ur friend bala!!!
ReplyDeletemaha
நெடும் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் !!!
ReplyDelete// மௌனமாக பார்வையிடும் //
-மதன்
அனைவருக்கும் மனம்நிறைந்த நன்றிகள் :)
ReplyDeleteஎன் விகடன் வலையோசையில் வந்தமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபாராட்டுகள். மேலும் மேலும் நீங்கள் புகழ் பெறவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteஅட போங்கப்பா ....... என் பதிவு கூடத்தான் வந்திச்சி...ம்ம்..
ReplyDelete