Wednesday, February 1, 2012

பண்புடன் இதழில் எனது சிறுகதை

ஃபிப்ரவரி 2012 - ”பண்புடன் மின்னிதழில்” எனது சிறுகதை “புறாக்காரர் வீடு” வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசித்து கருத்து கூறவும்.



வழிநடத்தும் அண்ணன் நேசமித்ரனுக்கும், ஊக்கமளிக்கும் நண்பர் கார்த்திகைப்பாண்டியனுக்கும் நன்றிகள் :)

******

2 comments:

  1. அன்பு பாலா,

    கதை ரொம்பவும் எளிமையான மொழியில் அழகாக எழுதப்பட்டு இருக்கிறது... ரொம்ப பிடித்தது...

    வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  2. கதை மிகவும் அருமையாக இருந்தது. புறாக்களின் சிறுசிறு அசைவுகளைக் கூட கதையில் பொருத்தி இருந்தது மிகவும் அருமை. புறாக்காரராக அழைக்கப்பட்டாலும் புறா இல்லாமல் வாழும் அப்பாவின் நிலை வருத்தத்தை தருகிறது. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete