ஹலோ ! .... டேய் உன்னக் கூப்பிடனும்னு நெனச்சுட்டே இருந்தேன், நீயே கூப்டுட்ட. எப்டிடா இருக்க?
மூதேவி, நினைக்க மட்டுமில்லடா. கூப்டவே செஞ்சிருக்க. நான் ஹலோ, ஹலோ ன்னு பத்து நிமிசமா கத்திட்டு இருக்கேன். நீ செல்'ல கவனிக்கவே இல்ல, அதான் கட் பண்ணீட்டு நான் கூப்டேன்.
சரி, சரி... இங்க ஆஃபீஸில ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், பிறகு பேசட்டா?
அதான் தெரியுதே, பக்கத்துல யாரு உங்க மேனேஜரா? நல்லா வண்ட வண்டயா திட்றான். நீயும் சளைக்காம 'யெஸ் சார்' போட்டுட்டு இருக்க. இதுக்குப் பேரு தான் மீட்டிங்'கா ?
அதான் கேட்டுட்டேல, மூடிட்டு செல்'ல கட் பண்ணு, நான் அப்புறம் பேசுறேன்.
டிக்.
ஆகா பாலா - உண்மை நிலையின அப்படியே புட்டுப் புட்டு வைத்த பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeletenalla anupavamaa irukke.. vaalththukkal
ReplyDeleteஇது உங்க அனுபவமா?
ReplyDelete