Friday, November 13, 2009

தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவு !





அடர்ந்த கருவேலம் புதரும்
ஆட்டுப் புழுக்கையுமாய் -
இப்பொழுதும் அழகாய் தானிருக்கும்,
எப்பொழுதும் திறந்திருக்கும் எங்கள்
கிராமத்து வீட்டின் மிச்சமாய்
தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவும்,
அதைச் சுற்றிய குட்டிச்சுவரும் !


(நன்றி!  படம், நாதன். http://photo.net/photodb/photo?photo_id=4536455)


15 comments:

  1. கதவு மட்டும் தான் இருக்கா!?
    வீடில்லையா!?

    ReplyDelete
  2. // வால்பையன் said...
    கதவு மட்டும் தான் இருக்கா!?
    வீடில்லையா!//

    எங்க அம்மா பிறந்த வீடு, சிதிலமடைந்திருந்த போது எழுதியது. இப்போ மராமத்து பார்த்துட்டோம். :)

    வருகைக்கு நன்றி வால்பையன் !

    ReplyDelete
  3. நான்கைந்து வரிகளில் மனதைத் தொடும் கவிதை.அருமை.

    ReplyDelete
  4. அம்மா பிறந்த வீடு - சிதலமடைந்த வீடு -மராமத்துப் பார்க்கப்பட்ட வீடு

    மனது லேசாகிறது பாலகுமார்

    நல்வாழ்த்துகள் - நல்ல சிந்தனையில் உதித்த நற்கவிதைக்கு

    ReplyDelete
  5. azhagana kavidhai......kiraamaththin manam theriyuthu....good one....

    ReplyDelete
  6. இதயத்தை வருடிச் செல்கிறது..:-))

    ReplyDelete
  7. எப்பொழுதும் திறந்திருக்கும் எங்கள்
    கிராமத்து வீடு ஆணா இப்போது யாரும் இல்லாமல் புட்டி கிடக்கு...

    ReplyDelete
  8. ஸ்ரீ, சீனா ஐயா, சத்யா, கார்த்தி, மயிலவன் அனைவருக்கும் நன்றி !

    ReplyDelete
  9. "டச்சிங் " நினைவலைகள் எப்பொழுதும் கவிதையாய் வெளிப்படும் போது மனதை பிசைந்து வருடத்தான் செய்யும்....நல்ல "டச்சிங் " ......

    //எங்க அம்மா பிறந்த வீடு, சிதிலமடைந்திருந்த போது எழுதியது. இப்போ மராமத்து பார்த்துட்டோம். :) //

    பாலா ,
    இதயம் தொடும் நிகழ்வுகளை பார்க்கும் போது , இப்பொழுதும் உணர்ச்சி மயமாய் டைரி / நோட்டு புத்தக்கத்தை நிரப்பும் பழக்கம் / வழக்கம் இருக்கிறதா ?

    -மதன்

    ReplyDelete
  10. //பாலா ,
    இதயம் தொடும் நிகழ்வுகளை பார்க்கும் போது , இப்பொழுதும் உணர்ச்சி மயமாய் டைரி / நோட்டு புத்தக்கத்தை நிரப்பும் பழக்கம் / வழக்கம் இருக்கிறதா ?

    -மதன் //

    கல்லூரி அளவுக்கு இல்ல, கல்லூரின்னா கையில நோட்டு, பேனாவை வச்சிக்கிட்டு நோட்ஸ் எடுக்குறேன்ற பேர்ல எதையாவது கிறுக்கிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  11. நினைவலைகள் எப்போதும் நீங்காது. நினைக்கும்போது இனிக்கும். அருமையான கவிதைக்கும் , அதை இயற்றிய கவிக்கும் என் வாழ்த்துக்கள் . பணி சிறக்கட்டும் நண்பா.

    ReplyDelete
  12. //நினைவலைகள் எப்போதும் நீங்காது. நினைக்கும்போது இனிக்கும். அருமையான கவிதைக்கும் , அதை இயற்றிய கவிக்கும் என் வாழ்த்துக்கள் . பணி சிறக்கட்டும் நண்பா.//

    அட!, நல்வாழ்த்து சொல்லிவிட்டு, பெயரை சொல்லாமல் போய்ட்டீங்களே !

    ReplyDelete
  13. அருமையாய் நினைவின் வெளிப்பாடாய் இருக்கு பால குமார் தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக்கதவு

    ReplyDelete
  14. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி தேனம்மை லட்சுமணன் !

    ReplyDelete
  15. மனதை அள்ளும் கவிதை...

    ReplyDelete