Saturday, August 6, 2011

தகத்தாய சூரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்

பொழுது போகாத பொழுதில் கிறுக்கியவை 

(பெரிதாக பார்க்க, படங்களின் மேல் சுட்டவும்)

1. பறக்க நினைப்பவர்களுக்கான பிரத்யேக யோகாசனம். கொதிக்கும் என்ணெய் சட்டியின் மேல் தியானிப்பவர்கள் ஒரே 'தம்'மில் பறந்து விடலாம்.


2. தகத்தாய சூரியனின் "கோர்ட் சீன்"


3. ரயில் பயணத்தின் 'சன்னல்' பார்வையில் பதிந்த சென்னை


உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

9 comments:

  1. எந்த ஏரியாவையும் விட்டு வெக்குறது இல்லையா தலைவரே . நல்ல முயற்சி . நீங்க கலக்குங்க அப்பு

    ReplyDelete
  2. மிக்க நன்றி நேசன் அண்ணே. முதல் முயற்சி :)


    வருகைக்கு மிக்க நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  3. உங்கள் கைக்கு கர்சர் ஓவியம் கலக்கலாக வரும்
    கணினியில் வரைந்தவை தானே?

    ReplyDelete
  4. நன்றி நீச்சல்காரன். ஆம் கணினியில் வரைந்தவை தாம்.

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு பாலா

    ReplyDelete
  6. "தானே வாதாடிய தானை தலைவன்" - - - சூப்பர் !!!

    'சிங்கார' சென்னையின் 'மெமரி ஷாட்' ---- அருமை !!!
    கிறுக்கல்கள் எண்ணிக்கையில் குறைவு, தொடர்ந்து கிறுக்கவும்...

    -மதன்

    ReplyDelete
  7. அருமை நண்பா

    ReplyDelete