இல்பொருள் உவமை அணிக்கு உதாரணமாக
இலியானா இடுப்பை சொல்லும்
மாணவனை வைத்துக் கொண்டு
என்னதான் செய்வதென,
நொந்து கொண்டான்...
படிக்கும் காலத்தில்
பண்புத்தொகைக்கு, கூடப் படித்த
பைந்தமிழ்ச் செல்வியை
வம்பிழுத்து சிநேகம் வளர்த்த
வாத்தியார் நண்பன்.
**************************************
சும்மாவே இப்படியா ?
ReplyDelete:)
ம்ம் நல்ல மாணாக்கன்தான் !!!
இதுல யாரையும் மறைமுகமாத் தாக்கலையே தல.. ஏன்னா.. வாத்தியார்னு வேற சொல்றீங்களா.. பயமா இருக்கு
ReplyDeleteமதுரை காரக் குசும்பு ....அப்பா நான் இலலைன்னு சொல்லுங்க பாலா...கார்த்திக் மட்டும் உண்மை ...அப்படித்தானே...
ReplyDeleteகவிதை அருமை...வாழ்த்துக்கள். நமீதா, நயந்தாரா வைத்து கவிதை சொல்லுங்க...எந்த தொகையும் வாங்காம...தொகை வைத்து...
நன்றி நேச்மித்ரன் :)
ReplyDeleteநன்றி கார்த்தி, நீங்க சொல்றத பார்த்தா உண்மை இருக்கும் போலயே :)
நன்றி சரவணன் சார், காசா பணமா கவிதை தானே, சொன்னா போச்சு :)
hello teacher aayita appadi thaan..pillaninga munnetram thaane mukkiyam............ :)
ReplyDeletehello teacher aayita appadi thaan..pillaninga munnetram thaane mukkiyam............ :)
ReplyDeleteதினை விதைத்தவன் தினை அறுப்பான்... வினை விதைத்த வாத்தியார்.......
ReplyDeleteஆமா வாத்தி யார்???
அன்பின் பாலகுமார்
ReplyDeleteஇதெல்லாம் சகஜமப்பா - அக்கால மாணவன் பைந்தமிழ்ச் செல்வின்னா இக்கால மாணவன் இலியானா - அவ்ளோதான் -
ரெண்டு பேருமே நல்லாப் படிக்கறவங்க தானே - கரெக்டாச் சொல்றாங்க இல்லையா - ஏன் வாத்தியார் தலையிலே அடிச்சுக்கறார் -இல்பொருள் உவமை அணியும் பண்புத் தொகையும் தெரியலேனா இப்படிச் சொல்ல முடியுமா
நல்வாழ்த்துகள் பாலகுமார்
நட்புடன் சீனா
நன்றி சத்யா :)
ReplyDeleteவருகைக்கு நன்றி கருணாகரசு சார்.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா.
இலியானா ரசிகர் மன்றம் சார்பா உங்களுக்கு ஒரு பவுன் மோதிரம் தரப்படுகிறது.
ReplyDeleteஹா ஹா .ஹா ரொம்ப நல்ல இருக்குங்க...
ReplyDeleteஇப்படி இலக்கணம் நடத்துனா வேகமா மண்டைல ஏறும் போல...
நண்பா....ஐயோ..! அசத்திட்டீங்க.....மிக அழகான ....நளினம் கலந்த நகைசுவை கவிதை. கலக்கிட்டீங்க...தொடருங்கள் நல்ல படைப்புகளை.
ReplyDelete