அரைஞான்
கொடியிலிருந்து
நீளும் கயிறு
ஜன்னலில்
முடிந்திருக்க,
"போத்தீஸ்" பாட்டியின்
பட்டுப் புடவை கணக்கில்
பரவச நிலையிலிருக்கும்
ப்ரைம் ஸ்லாட்டின்
விளம்பர இடைவேளையில்
எதை எதிர்பார்த்து
காத்திருக்கிறீர்கள்,
முகம் திரிந்து
நோக்கிக் குழையாத
விருந்தோம்பலையா?
**********************************
விருந்தோம்பல் அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!
விருந்தோம்பல்....
ReplyDeleteவிருந்தோம்பல்!
இல்லை, புரியவில்லை.
ReplyDeletepaavam pa,chumma chumma virundhukku poi aduthavanga uyirai vaangatheenga!!!
ReplyDeletemaha
சில வரிகளை கெஸ் பண்ணிக்கொண்டேன். திருப்தியில்லை.
ReplyDeleteநன்றி உலவு.காம்
ReplyDeleteநன்றி நேசன்.
@ஸ்ரீ. வருகைக்கு நன்றி, "அழும் குழந்தையின் அரைஞான் கொடியிலிருந்து..." என்று துவங்கி இருக்க வேண்டுமோ ?
@மகா, வந்தா ஒரு டீ கூட கிடைக்காது போல :)
@ஆதி: முதல்(?!) வருகைக்கு நன்றி. :) இனி இன்னும் முயற்சிக்கிறேன்.
வர வர நீங்க பெரிய கவிஞர் ஆகிட்டே வரீங்கன்னு நினைக்கிறேன்..
ReplyDeleteஒன்னுமே புரியல :(
remba nalla irukku...
ReplyDelete