மதுரையில் ஆகஸ்ட் 29, 2009 முதல் செப்டம்பர் 8, 2009 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக "நான்மாடக்கூடல்" ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.
"மதுரையில் ஓவியங்கள் - ஓவியங்களில் மதுரை" எனும் தலைப்பில் இடம்பெற்ற ஓவியங்களில் சில.
நுழைவாயில்
மதுரை தெப்பக்குளம்
மதுரை தெப்பக்குளம்
நாணயங்கள்
மன்னர் திருமலை நாயக்கரின் தம்பி
மதுரை தெப்பக்குளம்
மீனாட்சியம்மன் கோவில் கோபுரம்
முகப்பு
திருக்கல்யாணம்
முதுமக்கள்தாழி
மதுரை கோட்டை
மீனாட்சியம்மன் கோவில்
குதிரை வீரன் ஓவியம்
சமணர் குகை
படங்கள் பற்றி விளக்கமளித்த, மதுரை அருங்காட்சியக அலுவலர் திரு.முத்துசாமி அவர்கள்.
புகைப்படக் கண்காட்சி பற்றி
படங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களையும், தெரிந்த தகவல்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
நட்புடன்,
பாலகுமார்.
பகிர்தலுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஅட ! பதிவு போட்டுட்டு திரும்பி பார்க்குறதுக்குள்ள பின்னூட்டமா, நன்றி வால்பையன்....
ReplyDeleteகார்த்திகைப்பாண்டியனின் பதிவில் உங்கள் பின்னூட்டம் வழியாக வந்தேன்!
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி அண்ணா...
ReplyDeleteகலக்கல் படங்கள் பாலா.. இரவு நேரத்துல எடுத்தீங்களா? தெரிஞ்சு இருந்தா முதலிலேயே லிங்க் கொடுத்து இருப்பேன்..
ReplyDeleteநல்ல பகிர்வு ...
ReplyDeleteநல்ல பகிர்வு பாலகுமார்,
ReplyDeleteஇவற்றையெல்லாம் தொலைத்துவிட்டு வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம்.
நன்றி அன்பு !
ReplyDeleteநன்றி கார்த்தி !( ஆம், இரவு நேரத்தில், என் அலைபேசியில் எடுத்தவை )
நன்றி வழிபோக்கன் !
நன்றி பீர் ! (உண்மை தான்)
i miss this, but your photos did the job....
ReplyDeletevery nice one......
நேர்ல பார்த்ததை விட உங்கள் பதிவில் பொறுமையாக காண முடிந்தது நன்றி நண்பரே !
ReplyDeleteya me too have seen...very nice photos.......
ReplyDeleteazhagar kovil la ulla kal mandabam pona indha photos ellaaththaiyum nerla ooviyama paakkalam....
nice collections.......
good work......
Nice Photos
ReplyDeleteNice Photos!
ReplyDelete-Nadhan
romba nalla irunthathu bala
ReplyDeletemaha
நான்மாடக்கூடல் புகைப்படங்கள் அருமை. மதுரை புத்தகத்திருவிழாவில் கடந்தாண்டு நான்மாடக்கூடல் அரங்கு அமைக்காதது வருத்தத்தை தந்தது. பகிர்விற்கு நன்றி.
ReplyDelete