ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காக, பணிக்கு, அன்றாட நடைமுறைகளுக்கு இடையூறு இல்லாத செயலாகத் தான் இதை நினைத்திருந்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பார்க்காத போது, நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான். நாமும் கவனிக்கப்படுகிறோம் என்ற உற்சாகம் தரும் உந்துசக்தி இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயமாக உதவும்.
போதும், ஓவர் பில்டப் ..... என்னோட வலைப்பதிவு பத்தி இந்த வாரம் "கல்கி" இதழ்ல (28/06/2009 இதழ், 72ம் பக்கம்) நாலு வரி பாராட்டி எழுதி, வலைப்பதிவு பெயரை வாசகர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. கல்கிக்கு நன்றிகள் பல.
எப்போதும் உடன்வரும், உற்சாகமளிக்கும், கிண்டலடிக்கும், ஓட்டும், குட்டும், படித்துவிட்டு எஸ்கேப் ஆகும், படிக்காமலே பாராட்டும் நண்பர்கள் அனைவரும் நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி அவர்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை. :)
விரைவில் சந்திப்போம்....
நட்புடன்,
வி.பாலகுமார்.
Congrats....
ReplyDeleteThannadakkam balama irukku.....
Anyway very much happy abt this...
Write more....
cheers..........
//நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான்.//
ReplyDeleteஉண்மை தான்!....எனவே இன்று முதல் உன்னுடைய "பொறுப்பும்" அதிகம் ஆகிறது:)
// நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி//
முதல்ல நீங்கதான் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கணும்......அப்புறம் வேணும்னா so called பாராட்டு விழா பத்தி யோசிக்கலாம்....
Anyway, வாழ்த்துக்கள் டா நண்பா .....தொடரட்டும் உன் கலை (!) சேவை :)
-மதன்
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா!! மேலும் பிரபலமாக வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் தல..,
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.,
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteபூங்கொத்து!!!!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா
ReplyDelete// sathya //
ReplyDelete// madhan //
// மயிலவன் //
// இளைய கவி //
// Anbu //
// ஸ்ரீதர் //
// SUREஷ் (பழனியிலிருந்து) //
// தேனீ - சுந்தர் //
// Ananth Nagaraj //
// அன்புடன் அருணா //
// சொல்லரசன் //
அனைவருக்கும் மிக்க நன்றி, நண்பர்களே !