Wednesday, August 10, 2011

'வலசை' புதிய காலாண்டிதழ் துவக்கம் - வாழ்த்துகள்

நண்பர்கள் நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன் இருவரும் இணைந்து 'வலசை' எனும் புதிய காலாண்டு இதழைத் துவக்கியிருக்கிறார்கள்.

'வலசை' என்பதற்கு பறவைகளின் இடப்பெயர்ச்சி என்று பொருள் சொல்லப்படுகிறது. நண்பர்கள் என்ன பொருளில் இப்பெயரை சூட்டியுள்ளனர் என்றும், இதழின் உள்ளடக்கம் குறித்தும் அறிய ஆவல். 

இதழ் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.




***

5 comments:

  1. வலசை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பரே மிக்க நன்றி

    ReplyDelete
  3. வலசையின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பார்வையின்மை படித்தேன்.. நன்றாக இருந்தது. மூலம் படித்து தங்களின் மொழிபெயர்ப்பு குறித்து விரிவான விமர்சனம் தருகின்றேன்… வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆகா, இதழ் வந்துருச்சா அண்ணே ! :)
    எப்படி இருக்கிறது?

    வாசித்துவிட்டு, விரிவாக எழுதுங்கள்.

    ReplyDelete