Saturday, November 15, 2008

ரசிகப்பெருமக்களே! "கிறுக்கனிஸம்" படிக்க ரெடியா !

நண்பர்களே !
விரைவில் எதிர்பாருங்கள், உங்கள் கல்லூரி வாழ்கையின் சொல்லப்படாத கிறுக்குத்தனங்கள் எங்கள் பார்வையில், நமது "நட்பு வட்டாரம் " மற்றும் "சோலை அழகுபுரம்" வலைப்பூக்களில் .....
(பெரிய பட்ஜெட் படம் ல, அதான் ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ்!)

தலைப்பு : "கிறுக்கனிஸம்"

என்ன, தலைப்பு சுமாரா தான் இருக்குன்னு பார்க்குறீங்களா, கவலையே படாதீங்க ! கதையும் சுமாரா தான் இருக்கும். :) ஆனா, நீங்கெல்லாம் தொடர்ந்து Comments கொடுப்பது மூலமா, ஸ்வாரஸ்யமா கொண்டு போக முடியும்னு "நாங்க" நம்புறோம் .

(வந்ததிலிருந்து "நாங்க", "நாங்க" ன்னு சொல்றியே டா, "நாங்க" ன்னா யாரு டா ?)

ஐயோ, அதுக்குள்ள ரசிகர்கள் அன்புத்தொல்லையா ? பொறுங்கப்பா சொல்லுவோம் ல !
அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே !
ரசிகர் மன்றம் விண்ணப்பங்கள் Stock தீர்ந்து போச்சு, தயவுசெய்து பொறுமை காக்கவும்
எங்களைப் பற்றிய அறிமுகம், வெகு விரையில் உங்கள் அபிமான வலைப்பூக்களில் .......

கடைசியா ஒரு சின்ன அறிவிப்பு...
யார் யார் இத படிக்கிறீங்கன்னு ஒரு Attendance, மறக்காம போட்டுட்டு போங்கப்பா.... பின்னாளில் சரித்திரம் உருவாகும் போது, அதன் முதல் பக்கத்தில் உங்க பேரும் இடம் பெறனும்ற நலல எண்ணத்துல தான் சொல்றோம்.

மீண்டும்... விரைவில் சந்திப்போம் !




10 comments:

cheena (சீனா) said...

மீ த பர்ஸ்டு

அட்டெடன்ஸ் மார்க்குடு

அப்பாலிக்கா வரேன்

மதுஅரியில் வசிக்கும் புதிய பதிவரா = சந்திக்க ஆசை

தனி மடலில் தொடர்பு கொள்ளவும்

cheenakay@gmail.com

நல்வாழ்த்துகள்

சோலைஅழகுபுரம் said...

வணக்கம் சார், வருகைக்கு நன்றி !

உருப்புடாதது_அணிமா said...

(நானும் ) உள்ளேன் ஐயா

sathya said...

me too present friend.. :)

மயிலவன் said...

book a ticket for first release

மயிலவன் said...

சரித்திரம் படைப்போரே!
சரித்திர பதிவேட்டில்
எனது பெயரும் பொறிக்கப்படட்டும்

Rajasekaran@vaatthi said...

Openingla nalla thaan irukku.....

Next meet pannuvom..varrrrtttaaaa....!!!!

தருமி said...

வாங்க....ரொம்ப தாமதாமா உள்ளே அழைக்கிறேனோ .. நீங்க நல்லா உள்ள வந்து உக்காந்ததுக்குப் பிறகு :(

பாலகுமார் said...

வந்தோம் வந்தோம் :)

Yalini said...

ungal muyarchiku valthukkal...

Post a Comment