tag:blogger.com,1999:blog-3986381675452901347.post4366192154203501546..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: கோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-25265023884285141842010-12-30T22:36:39.900+05:302010-12-30T22:36:39.900+05:30பாராட்டினேன். ஒப்பிடுவது எண்ணமில்லை. :-))பாராட்டினேன். ஒப்பிடுவது எண்ணமில்லை. :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-42991332449404236142010-12-30T22:34:38.290+05:302010-12-30T22:34:38.290+05:30@ஆதி: நன்றி, ஒப்பீடு எல்லாம் வேண்டாம், சும்மா வாசி...@ஆதி: நன்றி, ஒப்பீடு எல்லாம் வேண்டாம், சும்மா வாசிக்க சொன்னேன் அவ்வளவு தான். பிழைகளைக் களைய முயற்சிக்கிறேன்.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-36996424825098517412010-12-30T21:55:44.743+05:302010-12-30T21:55:44.743+05:30எனது பகிர்வில் நீளம் கருதி என் உணர்வுகளை மட்டும் ச...எனது பகிர்வில் நீளம் கருதி என் உணர்வுகளை மட்டும் சொல்லிக்கொண்டு முடித்துக்கொண்டேன். கதையின் முக்கிய விஷயங்களை நீங்கள் சொல்லியிருப்பது போல இப்படித்தான் அழகாக அளவோடு சொல்லியிருக்கவேண்டும், நான் தவறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் பகிர்வு சிறப்பானது.

ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் உள்லன.. களையலாம். அடிக்கடி 'கோப்பல்ல' என்று வருகிறது.. அது 'கோபல்ல'. மேலும் கி.ரா வை தாத்தா எனச் சொல்வதை ஏனோ என் மனம் ஒப்ப மறுக்கிறது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-52400780796790460322010-01-19T15:16:54.911+05:302010-01-19T15:16:54.911+05:30innum intha puthagam padikavillai..Aanal vasipatha...innum intha puthagam padikavillai..Aanal vasipatharkana thoondukolai aminthullathu intha article..Thanks bala...Aarthi DayaShankarhttps://www.blogger.com/profile/15810720130097296863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-39220565628416064332010-01-17T19:53:15.310+05:302010-01-17T19:53:15.310+05:30//கதையின் போக்கினூடே கைபிடித்துக் கூடவே கூட்டிச் ச...//கதையின் போக்கினூடே கைபிடித்துக் கூடவே கூட்டிச் சென்று,//
இதுதான் நம்மை நமக்கு தெரியாமலே சுவாரசியபடுத்தி கதையினை திரும்ப திரும்ப வாசிக்க தூண்டுகிறது
//அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. சொல்லித் தெரியப் படுத்த முடியாது, //
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் தெரிஞ்சுகிறேன்
நல்ல பதிவு!!!

-மதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-36201214534032957152010-01-11T19:10:19.687+05:302010-01-11T19:10:19.687+05:30nalla vilakkam.:)nalla vilakkam.:)Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-20167316329358468102010-01-11T13:33:40.250+05:302010-01-11T13:33:40.250+05:30கோபல்லபுரத்து மக்கள் படித்திருக்கிறேன்.நல்ல இடுகை ...கோபல்லபுரத்து மக்கள் படித்திருக்கிறேன்.நல்ல இடுகை .பாராட்டுகிறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com