tag:blogger.com,1999:blog-3986381675452901347.post8979851132998619286..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: இன்மை உணர்தல்Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-79600700284922294902014-05-13T23:25:22.922+05:302014-05-13T23:25:22.922+05:30மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி பிரின்...மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி பிரின்சி !Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-43335339714584142572014-05-13T23:18:21.729+05:302014-05-13T23:18:21.729+05:30அழகான தமிழ் சொற்களில் மிக அழகான நீண்ட வரிகள் . ஒவ...அழகான தமிழ் சொற்களில் மிக அழகான நீண்ட வரிகள் . ஒவ்வொரு வரியும் தமிழின் இனிமையை ருசிக்க வைத்தது . நீண்ட இடைவெளிக்கு பிறகு வாசிக்க கிடைத்த அருமையான படைப்பு .

வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் .

ஒரு சிறிய எழுத்து பிழை திருத்தம் ..

//உயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூளையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால்.//

//மூளை --- மூலை

ஒரு மூலையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால்.

Anonymoushttps://www.blogger.com/profile/02133488973677467078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-77469556693393010712014-04-28T12:17:55.318+05:302014-04-28T12:17:55.318+05:30வணக்கம்
வல்லமை இதில் வெளிவந்தமைக்கு எனது வாழ்த்து...வணக்கம்

வல்லமை இதில் வெளிவந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றாக உள்ளது.... மேலும் பல வெற்றிகள் குவியட்டும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com