tag:blogger.com,1999:blog-3986381675452901347.post7793400880866746682..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: நாளை நமதே !Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-42129143854180483842013-01-18T09:37:03.243+05:302013-01-18T09:37:03.243+05:30வாழ்த்துக்கள் !!!
-மதன்வாழ்த்துக்கள் !!!

-மதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-9115572380016517972013-01-11T19:56:46.024+05:302013-01-11T19:56:46.024+05:30தைத்திருநாள் வாழ்த்துகள்.
இந்தாண்டை பொங்கலிருந்து...தைத்திருநாள் வாழ்த்துகள்.

இந்தாண்டை பொங்கலிருந்து உற்சாகமாகத் தொடங்கலாமென்று இருக்கிறேன்.

- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-67827866800483330212013-01-04T17:58:32.914+05:302013-01-04T17:58:32.914+05:30உங்களது தெளிந்த சிந்தனைக்கும், நிதானமான செயல்பாட்ட...உங்களது தெளிந்த சிந்தனைக்கும், நிதானமான செயல்பாட்டிற்கும், அறிவு முதிர்ச்சியான மேடை பேச்சிற்க்கும் நான் எப்பொழுதுமே ரசிகன். உங்களை அருகில் இருந்து சில காலம் கவனித்தவன் என்ற அடிப்படையில்,உங்களின் மூத்த சகோதரன் உரிமையில் சொல்கிறேன். தேர்வு - தோல்வி என்பதெல்லாம் உங்களை மேலும் பக்குவப்படுத்துமேயன்றி, துவளசெய்ய முடியாது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் , பாலா.
- என்றும் அன்புடன்.Anonymoushttps://www.blogger.com/profile/05895864672436545580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-21842275027031311442012-12-31T23:19:56.162+05:302012-12-31T23:19:56.162+05:30Wish u Happy new year......... 2013......
Wish u Happy new year......... 2013......
மயிலவன்https://www.blogger.com/profile/11443966127596498650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-48279533834750063952012-12-31T21:56:22.480+05:302012-12-31T21:56:22.480+05:30ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் பின்னோக்கி பார்த்தல் என்...ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் பின்னோக்கி பார்த்தல் என்பது அவசியமான ஒன்று . நாம் சாதித்ததை , பெற்றதை, விட்டதை , மறந்து போனதை நினைவு படுத்திக்கொள்ளும் போது , அடுத்து நாம் எதிர் கொள்வதில் உள்ள நன்மை தீமைகளை உணருவதில் நம்மால் தெளிவு பெற முடியும். உன் எழுத்து என் கடந்த காலங்களை நினைவு படுத்துகிறது . உன் பாதை மிகச் சரியானது தம்பி!. KARUPPIAH Shttps://www.blogger.com/profile/13473898234883587460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-22179807535233519972012-12-31T18:06:53.142+05:302012-12-31T18:06:53.142+05:30என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்நாட...என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு LIST OF HOLIDAYSDiaryAtoZ.comhttp://diaryatoz.comnoreply@blogger.com