tag:blogger.com,1999:blog-3986381675452901347.post7413716672181360451..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: பெயரில்லாதவை !Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-6998418347656627882010-01-05T11:18:25.378+05:302010-01-05T11:18:25.378+05:30வருகைக்கு நன்றி சீனா ஐயா.வருகைக்கு நன்றி சீனா ஐயா.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-61395629241543997402010-01-05T06:11:40.732+05:302010-01-05T06:11:40.732+05:30அன்பின் பாலகுமார்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் -...அன்பின் பாலகுமார்

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் - பெயரில்லாதவை - நல்லா இருக்கு - பல்வேறி சிந்தனைகளை ஒன்றாகத் திரட்டித் தந்தமை நன்று

மழைக் கடவுள் கதை நல்லாவெ இருந்திச்சி

பசங்க கிட்டே மாட்டிக்கிட்டா தப்பிக்க முடியாது ஆமா

நல்வாழ்த்துகள் பாலகுமார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-5221285707956423372009-10-03T22:15:57.946+05:302009-10-03T22:15:57.946+05:30நன்றி மதன் :)
நன்றி ஸ்ரீ !நன்றி மதன் :)

நன்றி ஸ்ரீ !பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-75896964049858096602009-10-01T14:35:06.657+05:302009-10-01T14:35:06.657+05:30//வாழ்க்கைப் பயணத்தின் வழியோரமெல்லாம்கவனிக்கப்படாம...//வாழ்க்கைப் பயணத்தின் வழியோரமெல்லாம்கவனிக்கப்படாமல்
பூத்துக் கிடக்கிறது,
வாழ்க்கை !//
super.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-79702688202846353312009-09-24T13:19:12.739+05:302009-09-24T13:19:12.739+05:30//"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ...//"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் ! " //

ஒரே காரியத்தை தொடர்ந்து செஞ்சா கடவுளுக்கும் போரடிக்கும் போல ... இப்படியே கடவுள் யோசனை பண்ணி ......சும்மா பூமியை சுத்தி கிடே இருக்க கை வலிக்குது கொஞ்சம் நிறுத்தி வேடிக்கை பார்க்கலாமா.....என்றெல்லாம் நினைக்க போகிறார் ...

//மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும்//

//cousin இல்ல, cousin son .... :) //

cousin - என்றால் எத்தனை உறவுமுறையை தான் குறிக்கும் என்று யாரவது சொல்லுங்களேன்.. dictionary.reference.com பார்த்தால் எனக்கு தலை சுற்றுகிறது....

//பெயரில்லாதவை ! //

-க்கு பதிலா < > என்று தலைப்பு வைத்திருக்கலாம் .....எதாவது போட்டு fill பண்ணி நாங்க சந்தோஷ பட்டுக்கலாம்...

இந்த வாட்டியும் பதிவர் சந்திப்பு பசங்களோட மட்டும் தானா ?......நீங்க வேஸ்ட் .......வலை (மனை) யில் மீன் பிடிக்க தெரியலை!!!

-மதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-81275060503562433462009-09-24T09:52:08.562+05:302009-09-24T09:52:08.562+05:30வருகைக்கு நன்றி சத்யா !
//nice chattings with ur c...வருகைக்கு நன்றி சத்யா !
//nice chattings with ur cousin...//
cousin இல்ல, cousin son .... :)பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-60349294528926554312009-09-23T18:58:06.943+05:302009-09-23T18:58:06.943+05:30வாழ்க்கைப் பயணத்தின்
வழியோரமெல்லாம்
கவனிக்கப்படாம...வாழ்க்கைப் பயணத்தின்
வழியோரமெல்லாம்
கவனிக்கப்படாமல்
பூத்துக் கிடக்கிறது,
வாழ்க்கை !

nice kavidhai..kavidhainu oththukurom......:) :)

nice chattings with ur cousin...Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-58215087505559936322009-09-23T10:06:05.813+05:302009-09-23T10:06:05.813+05:30வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா !
அது ஒட்டகம் தான்...வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா !

அது ஒட்டகம் தான், நான் தான் சும்மா அவனை கலாட்டா பண்ண நினைச்சேன், அவன் என்னை மடக்கிட்டான். :)பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-66412687320733172352009-09-22T19:38:12.700+05:302009-09-22T19:38:12.700+05:30சரி அது யானையா ஒட்டகமாசரி அது யானையா ஒட்டகமாஅமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-19526199085181311272009-09-18T10:17:35.697+05:302009-09-18T10:17:35.697+05:30நன்றி தேவா சார்.
நன்றி அன்பு.
நன்றி தருமி ஐயா.
...நன்றி தேவா சார்.

நன்றி அன்பு.

நன்றி தருமி ஐயா.
(//அப்படி ஏதும் இருக்குமோ// .... இருந்தாலும் இருக்கும், யாரு கண்டா :) ? )

நன்றி சின்ன அம்மிணி.பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-44232982606941162732009-09-18T04:13:26.325+05:302009-09-18T04:13:26.325+05:30//கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்//
அவங்க...//கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்//

அவங்கவங்க வேலைய அவங்கவங்க சரியா செய்யணும். கடவுளுக்கு மட்டும் விதிவிலக்கு குடுக்கலாமா :)

நல்லா இருக்கு பெயரில்லாதவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-66713834362877391282009-09-17T23:11:34.101+05:302009-09-17T23:11:34.101+05:30//"ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இர...//"ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் !!!//

அப்படி ஏதும் இருக்குமோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-19726230296404734122009-09-17T20:20:17.387+05:302009-09-17T20:20:17.387+05:30நல்லா இருக்கு அண்ணே..நல்லா இருக்கு அண்ணே..Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-51909354165281414492009-09-17T15:59:07.933+05:302009-09-17T15:59:07.933+05:30ஓட்டுப் போட்டுவிட்டேன்!ஓட்டுப் போட்டுவிட்டேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-67468736694916498592009-09-17T15:58:10.526+05:302009-09-17T15:58:10.526+05:30பெயரில்லாதவை நல்லாத்தான் இருக்கு!!பெயரில்லாதவை நல்லாத்தான் இருக்கு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com